இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
பிரித்தானியாவில் மூடப்பட்ட நெடுஞ்சாலை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் பயணங்கள் தடைப்படலாம் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஹடர்ஸ்ஃபீல்ட் மற்றும் சாடில்வொர்த் இடையே உள்ள M62 நெடுஞ்சாலை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப்...













