ஆப்பிரிக்கா
13 குடியேறிகளுடன் ஐரோப்பா நோக்கி சென்ற படகு விபத்து : பலர் பலி!
ஐரோப்பாவிற்கு 13 எகிப்திய குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு லிபியாவின் கரையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் குடியேறியவர்களுக்கு மனிதாபிமான...