ஆசியா
பங்களாதேஷில் பிரதமருக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் : ஊரடங்கு சட்டத்தை அமுற்படுத்த தீர்மானம்!!
பங்களாதேஷில் பரவி வரும் கலவரத்தினால் இன்று (04.08) 27 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யக் கோரி...