இந்தியா
இந்தியாவில் நிலத்துக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள் : துரிதகதியில் இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகள்!
இந்தியாவின் வடகிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் குறைந்தது ஒன்பது தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைக்கு உதவ இராணுவத்தை வரவழைத்துள்ளனர். மாநிலத்...













