கருத்து & பகுப்பாய்வு
சவூதியில் 4000 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுப்பிடிப்பு!
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவில் 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான கோட்டைக் குடியேற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற இருப்புக்கான மாற்றத்தை குறிப்பதாக...