இலங்கை
இலங்கையில் மர்மான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!
மாத்தறை காவல் பிரிவில் உள்ள பரவி தீவுக்குச் செல்லும் பாலத்தின் கீழ் கடலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்...













