உலகம்
நியூசிலாந்து பாராளுமன்றம் முன் ஒன்றுக்கூடிய 42000 பேர்!
மாவோரியின் உரிமைகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் மசோதா ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் முன் ஒன்றுக்கூடியுள்ளனர். குறித்த மசோதாவானது மாவோரியின் உரிமைகளை...