ஐரோப்பா
பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் நோய்த்தொற்று : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் கக்குவான் இருமல் தீவிரமான வெடிப்புக்கு தயாராகி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தவும்...