இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களின் முதலாவது விவாதம் நாளை ஆரம்பம்!
‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதம் நாளை (07.09) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...