இலங்கை
இலங்கையில் அதிகளவில் பதிவாகும் தொழுநோயாளர்கள் : சிறுவர்களுக்கும் பாதிப்பு
இலங்கையில் ஒரு வருடத்திற்குள் மொத்தம் 1,800 தொழுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், நோயாளிகளில் 12% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொழுநோய் பாக்டீரியாவால்...













