இலங்கை
இலங்கையில் ரயில் சேவைகள் இரத்து!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பாதையூடான ரயில் சேவை தடைபட்டுள்ளது. புகையிரத பாதையில் மண், கற்கள் மற்றும் மரங்கள் வீழ்ந்துள்ளமையினால் புகையிரத சேவையில் தாமதம்...