இலங்கை
இலங்கையில் முழுவதும் 20 சதவீதமான வாக்குகள் பதிவு!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 சதவீதமாக இருந்ததாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்....