இலங்கை
இலங்கையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி பலி : வைத்தியசாலை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு!
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதற்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள்...