ஐரோப்பா
லண்டனில் காரை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் : ஆபத்தான நிலையில்...
லண்டனின் மத்திய பகுதியில் உள்ள நடைபாதையில் இன்று (25.12) கார் ஒன்று செலுத்தப்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில்...