அறிவியல் & தொழில்நுட்பம்
தொழில்நுட்ப செயலிழப்புகளை சந்திக்கும் ChatGPT : பயனர்கள் முறைப்பாடு!
ChatGPT நேற்றைய தினம் (26.12) பரவலான இடையூறுகளை சந்தித்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பயனர்கள் சேவையை அணுக முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபன்ஏஐ அதன் AI செயலி...