இலங்கை
இலங்கை : தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் நிறைவு திகதி அறிவிப்பு!
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்...