ஐரோப்பா
சில ஐரோப்பிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
பருவநிலை மாற்றம் மற்றும் புதிய அறிவியல் ஆய்வுகள் எச்சரிக்கையை எழுப்பியுள்ள நிலையில், மத்தியதரைக் கடலில் அடுத்த சுனாமி தாக்குவதற்கான சரியான நேரம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது....