மத்திய கிழக்கு
ஹிஸ்புல்லாஹ் தலைவரின் படுகொலையை தொடர்ந்து மத்திய கிழக்கில் மேலும் உக்கிரமடையும் பதற்றம்!
ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இன்று காலை வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் 90 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லா...