ஆசியா
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலியானவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1100ஐ தாண்டியுள்ளது, 3500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 31 ஆம் திகதி இரவு ரிக்டர்...













