ஐரோப்பா
அமைதியான போர் நிறுத்த பேசுவார்த்தைக்கு புடின் உண்மையில் இணங்குகிறாரா?
கியேவ் போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் முழுவதும் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. ரஷ்யவின் இந்த நடவடிக்கையானது டொனால்ட் டிரம்பின்...













