ஐரோப்பா
பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாத்திற்கு வரும் சட்டமூலம் : வாடகைதாரர்கள் பாதிக்கப்படுவார்களா?
வாடகைதாரர்களுக்கான முன்மொழியப்பட்ட பாதுகாப்புகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று (09.10) விவாதம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டுவசதி செயலாளரும் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் ஆகியோர் வாடகைதாரர்களின்...