இலங்கை
இலங்கையின் பல இடங்களில் 150 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தற்போதைய மழை நிலைமை நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், மேல்,...