இலங்கை
இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபடும் சீன பிரஜைகள் :120 பேர் கைது!
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு...