இலங்கை
இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கையில் கடந்த 11ஆம் திகதி காலை வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு அத்தனகலு ஓயா குளத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு...