ஆசியா
ஆப்கானிஸ்தானில் ஃபைபர் ஆப்டிக் இணையத்தை பயன்படுத்த தடை!
ஆப்கானிஸ்தானில் ஃபைபர் ஆப்டிக் இணையத்தை தலிபான் தலைவர் தடை செய்ததாக நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இதுபோன்ற தடை...













