ஐரோப்பா
சுற்றுலா பயணிகளுக்கான வரியை உயர்த்திய ஐரோப்பிய நாடு!
ஸ்பெயினில் பிடித்த நகரமான பார்சிலோனா, 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தனது சுற்றுலா வரியை உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த உயர்வு அக்டோபரில் அமலுக்கு வரும்...