ஆஸ்திரேலியா
அவுஸ்ரேலியாவிற்கு பயணமாகியுள்ள மன்னர் சார்ல்ஸ் மற்றும் கமிலா தம்பதியினர்!
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் தென் பசிபிக் பகுதியில் தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இன்றைய தினம் அவர்கள் சிட்னியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது....