இலங்கை
இலங்கை : பூசா சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
பூசா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பூசா...













