ஐரோப்பா
ஸ்பெயின் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய பேருந்து : மூவர் கவலைக்கிடம்!
வடகிழக்கு ஸ்பெயினில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் முகப்பில் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்தியதரைக் கடலோர நகரமான...