ஐரோப்பா
பிரித்தானியாவில் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் : பொருளாதார நிபுணர்களின் கணிப்பு!
பிரித்தானியாவில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் 2% இலக்கை விட, பணவீக்கத்தின் தலைப்பு விகிதம் மீண்டும்...