இலங்கை
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் : இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறையில்...