உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவை பாராட்டும் பராக் ஒபாமா!
வெள்ளை மாளிகை போட்டியில் இருந்து விலகிய அதிபர் ஜோ பைடனின் முடிவை பராக் ஒபாமா பாராட்டியுள்ளார். ஆழ்ந்த தேசபக்தி மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்புக்கான சான்றாக இந்த முடிவைப்...