ஐரோப்பா
பிரித்தானியாவில் M25 பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் அடுத்த நான்கு நாட்களில் பிரதான நெடுஞ்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால், பம்பர்-டு-பம்பர் போக்குவரத்தை எதிர்பார்க்குமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. M25, M4 மற்றும் M1 இல் பயணிக்கும்...