இலங்கை
இலங்கையில் இலவங்கப்பட்டை தொழிற்சாலையில் தீ விபத்து!
இலங்கையில் ஹொரணை, போரலுகொட தொழிற்பேட்டையில் இன்று (13) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலவங்கப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது....