உலகம்
கசிந்த இரகசிய தகவல்கள் : தலிபான்களால் வேட்டையாடப்பட்ட ஆப்கானிய சிறப்பு படையினர்!
காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர், குறைந்தது 56 ஆப்கானிய சிறப்புப் படை கமாண்டோக்கள் தலிபான் பழிவாங்கும் பிரிவுகளால் வேட்டையாடப்பட்டு, பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேற்கத்திய பயிற்சி பெற்ற உயரடுக்கு...













