இலங்கை
எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக உலக சந்தையில் எரிவாயுவின் விலை 85 டொலாராக...













