உலகம்
அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் நுழைந்த விமானம் விபத்துக்குள்ளாகியது – நால்வர் பலி!
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டிசியில் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்றை போர் அமெரிக்கப் போர் விமானங்கள் துரத்திச் சென்ற நிலையில், குறித்த தனியார் விமானம்...













