இலங்கை
இலங்கை : அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான...