இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது...
சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கினை சிங்கப்பூரில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன...