இலங்கை
சூடானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மேலும் 6 இலங்கையர்கள்!
சூடானில் இருந்து ஆறு இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை சவுதி – ஜெட்டாவிலுள்ள கிங் பைசல்...