இலங்கை
போலி மருத்துவ சான்றிதழ் : மயக்க மருந்து நிபுணரை தடுப்புக் காவலில் வைக்க...
போலி மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மயக்க மருந்து நிபுணரை தடுப்புக் காவலில் வைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவரின் உடல்நிலையை பரிசோதித்த ஐந்து பேர்...