இந்தியா
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பாகிஸ்தான் பயணம் : நவாஸ் ஷெரீப் வெளியிட்ட தகவல்
இந்த வார தொடக்கத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் பாகிஸ்தான் பயணம், இரு போட்டியாளர்களுக்கிடையேயான ஒரு “நல்ல ஆரம்பம்” என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்...