இலங்கை
பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
குற்றச் செயல்கள், போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இலங்கை காவல்துறை 1997 tip lineயை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல்...