இலங்கை
இலங்கை: போதைப்பொருள் பாவனைக்காக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விடுவிப்பு
ஹெரோயின் மற்றும் ICE போன்ற செயற்கைப் பொருட்களை உட்கொண்டமைக்காக கடந்த நான்கு மாதங்களில் இலங்கை காவல்துறை 17 அதிகாரிகளின் சேவையை நிறுத்தியுள்ளது. சிறிலங்கா பொலிஸ் திணைக்களத்தில் போதைப்பொருள்...