மத்திய கிழக்கு
செங்கடலில் சரக்குக் கப்பலை தாக்கி அழித்த ஹவுத்திகள்! ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம்...
ஏமனின் ஹவுத்திகளால் தாக்கப்பட்டு செங்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்த பத்து பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கடற்படை பணியகம் தெரிவித்துள்ளது....












