இலங்கை
இலங்கை ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள ஆறு சிங்கக் குட்டிகளின் பெயர்கள் அறிவிப்பு
ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு புதன்கிழமை (பிப்ரவரி 12) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டது. பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4000 பெயர்களில் இருந்து...