இலங்கை
கொள்ளுப்பிட்டியில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து !
கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம்...












