கருக்கலைப்பு சார்ந்த உரிமைகள்: பிரான்சில் அரசியலமைப்பு திருத்தம்
கருக்கலைப்பு மற்றும் கர்ப்பம் தரித்தல் தொடர்பாக பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை இவ்வருட இறுதியில் Conseil d’État சபைக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.
34 ஆவது சட்டமூலத்தில் சில புதிய திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாகவும், அதில் “பெண்கள் கருக்கலைப்புக்கான முடிவினை அவர்களே மேற்கொள்ள முடியும் எனவும், கர்ப்பத்தை தானாக முன்வந்து நிறுத்த முடியும்” போன்ற திருத்தங்களை இணைக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 6 times, 1 visits today)