இலங்கை
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஏழாம் நாள் அகழ்வு.: மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஏழாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் (13) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி...