உலகம்
காஸாவில் மோதலை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் அவசர வேண்டுகோள்
காஸாவில் மோதலை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். “மிகவும் பாரதூரமான” நிலைமையை எளிதாக்குவதற்காக மனிதாபிமான உதவி மற்றும் காயமடைந்தவர்களுக்கு உதவ அழைப்பு விடுத்துள்ளார். “பலஸ்தீனம்...













